F5 உங்கள் சாய்ஸ்

பன்னெடுங்காலமாக சுப்புடுவின் தலைப்புப்பட்டை என்னை வசீகரித்து வந்தது. இந்த மனிதர் என்ன செய்திருக்கிறார் என்று மிகவும் யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பக்கத்தைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும்போதும் ஒவ்வொரு தலைப்புப்படம் வரும். புதிதாகக் கிறுக்கும். அழகு. ஆனால் எப்போதும்போல் எனது அரிச்சுவடித் தொழில்நுட்ப அறிவு எதையும் உணரவிடாமல் அடித்து வந்தது. கணேஷிடம் சொல்லலாம்தான். எழுதுவதைத் தவிர மற்ற அனைத்திலும் நான் காட்டுகிற ஆர்வம் பற்றி ஏற்கெனவே அவருக்குக் கடுங்கோபம் உண்டு என்பதால் பேசாதிருந்தேன். மாற்றி மாற்றிப் பார்த்த வார்ப்புருக்களில் … Continue reading F5 உங்கள் சாய்ஸ்